வாழ்த்துகள்
பிச்சைப்பாத்திரம் ஏந்தாமால் மக்கள்
வாழும் நாடு எந்த நாடு உண்டோ
அந்த நாடு தான் முழுமையாக சுதந்திரம்
கண்ட நாடு இதற்கு விதி விலக்கு என்றும்
இந்தியாவும் இலங்கையும் இருந்தும்
இன்று சுதந்திர தினத்தை வரவேற்கும்
இந்திய உறவுகள் அனைவருக்கும் எனது
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.,...//
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
