கை வலை

நீரோடை அருகிலே

நிழலான மேட்டிலே

கை வலை கைய்யிலே

இரு விழியம்பிலே
மீனை

மருளச்செய்து நீரிலே
துள்ளவைத்து

வலையிலே சிக்க
வைத்த கலையிலே

வெற்றிப் பெற்று
களிப்பிலே

சித்திரமான சிரிப்பிலே

கூடிமகிழ்ந்ததே காட்டிலே

எழுதியவர் : நா.சேகர் (14-Aug-19, 10:48 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kai valai
பார்வை : 105

மேலே