இரவு

இரவு😘

இரவு அபூர்வ இன்னொரு
இனிமையான உலகம்
எழில் நிலவு உலவுவது
இரவில் தானே
அந்த நட்சத்திர கூட்டம்
சிரிப்பதும் இரவில் தானே
பனி பொழிவதும் இரவில் தானே
இறைவன் படைத்த
ஜீவராசிகள் இனைவது இரவில் தானே
நீயும், நானும் பிறந்தோம்
இரவின் தயவில் தானே.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Aug-19, 5:16 pm)
சேர்த்தது : balu
Tanglish : iravu
பார்வை : 192

மேலே