பார்வை


என் பார்வை உன் வீட்டின் மீது எப்பொழுதும் ஒரு சிட்டு குருவி போல பறந்து திரிகின்றன,
உன் கடைக்கண் பார்வை படாத என்று,
ஒரு முறை பார்த்து விடு,
என் இருதயத்திடம் சொல்லிவிடுகிறேன்,

இவள் தான் என் காதலி என்று !

எழுதியவர் : அருண்குமார் (31-Jul-10, 3:37 pm)
சேர்த்தது : Arunj
Tanglish : parvai
பார்வை : 494

மேலே