அன்றாட நிகழ்வு

வாசலில் உனக்காக
காத்திருக்க

தூரத்தில் நீ

மறைந்திருந்து உன்
தவிப்பை காண

நினைக்குது மனம்

என்னை பார்த்தவுடன்
நீ

பெறும் மாற்றம்

கண்டவள் ஆதலால்
ஏமாற்ற

மனமின்றி என்

என்னத்தை மாற்றி
கொள்கிறேன்

சிறு புன்னகையில்

நான் தோற்றதை
மறைத்து

அன்றாட நிகழ்வு!

எழுதியவர் : நா.சேகர் (27-Aug-19, 6:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : andrada nigazhvu
பார்வை : 383

மேலே