பழமுதிர்ச் சோலை பழம் நீ = = 2 == மாற்று விதமாக

பழமுதிர்ச் சோலைப் பழம்நீ
***********************************************
( மாற்று விதமாக ஓர் காதல் கவிதையாய் )
=======

பழமுதிர்ச் சோலைப் பழம்நீ யாயிருக்க
அழகுமலர்த் தொட்டத்தே வட்டமிடும் வண்டாக
பழகுதமிழ்ச் சொல்லெடுத்து உனைசுவைக்க வாரேண்டி -- கார்
குழலீ கண்மணிநீ காத்திரு !

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Aug-19, 7:50 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 51

மேலே