கிறுக்கி

ஆர்வம் மிக்க குழந்தையாய்
கண்ட இடத்தில்

எல்லாம் கிறுக்க சொல்கிறதே
மனம்

அவன் பெயரை கைவிரல்
தேய

கண்டவர்கள் சொன்னார்கள்
எனக்கு கிறுக்காம்

ஆம் ஒத்துக் கொண்டேன்
நான்

காதல் கிறுக்கி..,

எழுதியவர் : நா.சேகர் (28-Aug-19, 6:02 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kirukki
பார்வை : 205

மேலே