அழகு

கருநிற வானில் வெண்நிலவை கண்டு மயங்காத நான்!
கருநிற முகத்தில் உன் வெண்சிரிப்பை கண்டு மயங்கி விட்டனே!!!