கண்கள் வழி

கண்கள் வழிகாட்டிட
இதயங்கள் இணைந்தன ஒன்றாய்,
பயணமிது
போய்ச்சேருமா மணப்பந்தல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Sep-19, 6:31 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 167

மேலே