உயர்வு

முதலில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... அனைத்து ஆசிரியர்களும்.... என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...

எழுத்துக்கள் கற்று கொடுத்து
நல்லவற்றை எடுத்துரைத்து
ஏணி படிகள் போல அடுத்தடுத்த
உயர்வுகளை காட்டி
உருதுணையாய் ஊக்கங்கள் தந்த
ஆசிரியர் பதவியை விரும்பி செய்யும் அனைத்து ஆசிரியர்களும்
வாழ்த்துக்கள்....

எழுதியவர் : உமா மணி படைப்பு (5-Sep-19, 3:32 pm)
சேர்த்தது : உமா
Tanglish : uyarvu
பார்வை : 372

மேலே