ஒவ்வொரு முறையும்...
அவசரமாய்
புறப்பட்டுப் போய்விடுகிறாய்!
ஒவ்வொரு முறையும் -
திருமணத்தில்
அவசரப்பட்டதுபோலவே!!
© ம. ரமேஷ் கவிதைகள்
அவசரமாய்
புறப்பட்டுப் போய்விடுகிறாய்!
ஒவ்வொரு முறையும் -
திருமணத்தில்
அவசரப்பட்டதுபோலவே!!
© ம. ரமேஷ் கவிதைகள்