வாழ்கையில் அல்ல,காதலில்.....

எப்படி மறக்கமுடியும் உன்னை?
என் எதார்த்த காலத்திலும்,
என் எதிர்காலத்திலும்,
நீயே நான். இருந்தும்,
உனக்கு நான் நீயாக
தோன்றவில்லை எனும்போது,
தோற்றுபோகிறேன் நான்
வாழ்கையில் அல்ல,காதலில்.....

எழுதியவர் : வென்றான் (9-Sep-11, 2:50 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 341

மேலே