காலிஃபிளவர்

நானும் பூ இனத்தை
சார்ந்தவன்தான்..!
ஆனாலும் - அவள்
தலையில் சூட
மறுக்கிறாள்.!?
காதல் தோல்வியால்
கண்ணீர் வடித்தது
காலிஃபிளவர்..!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (11-Sep-19, 2:19 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
பார்வை : 44

மேலே