முகத்திரை

முகத்திரை விலகும் வரை
யாவரும் நல்லவரே - அரிதாய்
அறியும் வரை ஆவல் நீடிக்குமே
உன்னில் உன்னை கொடுத்து
பின் எதிர்பார்த்தால் விளங்கிடும் முன்னமே !
---முகத்திரை

எழுதியவர் : ச. சோலைராஜ் (11-Sep-19, 12:11 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 89

மேலே