உன் சுவாசத்தின் இனிமையில்
உன்சுவாசத் தின்இனிமை யில்குளிர்ந்த தென்றலும்
பூவாசத் தையும் வெறுத்து ஒதுக்கியது
நேசத்தை உன்நெஞ்சில் வைத்தேன்அன் பேநான்தான்
உன்சுவாசத் தின்சுவா சம் !
உன்சுவாசத் தின்இனிமை யில்குளிர்ந்த தென்றலும்
பூவாசத் தையும் வெறுத்து ஒதுக்கியது
நேசத்தை உன்நெஞ்சில் வைத்தேன்அன் பேநான்தான்
உன்சுவாசத் தின்சுவா சம் !