விதை
புது விடியலை ஏந்திய உன் பாதைகள்
ஓர் முடிவில்லா தோல்வியை நோக்க
சுடராய் நீயும் ஒளிர்ந்திடு
கரும் இருளாய் விதைந்த உன் வாழ்வினில்
உன்னை எதிப்பவர் ஆயிரம்
கடந்து நடந்திடு தினம் தினம்
நீ தான் சிறந்த போராளி
வெற்றியும் சூளுமே உன் விடாத முயற்சியால்