வெள்ளை பூ..

நான் புத்தகம் வாங்கி தருகிறேன்
எனை காதல் செய்
என்றாள்
நான் எதை படிக்கவென
கேட்டேன்
உனக்கு எது பிடிக்குதோ
அதை செய்யென சொன்னாள்
நான் வாசித்து வாசித்து
அவள் இதழோடு
ஒப்பித்துக்கொண்டிருந்தேன்
அவள் புத்தகம் முடிந்ததா
அல்ல ஆர்டர் செய்யவா
என முனங்கிகொண்டே...

எழுதியவர் : - சே குவேரா சுகன்.. (20-Sep-19, 12:14 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : vellai poo
பார்வை : 34

மேலே