நட்பின் நீளம்

சீனச் சுவரும் கூட நாம் நட்பின் நீளத்தைப் பார்த்தால்

அது ஆணவத்தை விட்டு வெட்கி தலைக்குனியும்

நான் அதனால் தான் சொல்லவுமில்லை அனுமதிக்கவுமில்லை...

அதுவே இருந்ததுவிட்டு போகட்டும் உலக அதிசயமாவே!

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (20-Sep-19, 6:09 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : natpin neelam
பார்வை : 674

மேலே