தாய்மை
![](https://eluthu.com/images/loading.gif)
சில விநாடிகள் சுமந்து
சிறு துளிகள் பெற்று
பல இன்னல்கள் சகித்து
சிரித்து அதைக் கலைத்து
மணியான ஒரு உயிரை
மண்ணுக்கு தரும் மகத்துவம்
தாய்மைக்கு மட்டுமே..,
சில விநாடிகள் சுமந்து
சிறு துளிகள் பெற்று
பல இன்னல்கள் சகித்து
சிரித்து அதைக் கலைத்து
மணியான ஒரு உயிரை
மண்ணுக்கு தரும் மகத்துவம்
தாய்மைக்கு மட்டுமே..,