ஏன் தான் படைத்தானோ

அது என்ன பெண்ணை வருணிக்க பெண்ணுக்கு பிடிக்குமா என்ற கேள்வி
ஆண் வருணிக்க வேண்டும் என்றே தான் அவளை படைத்தான் அந்த ஆண்டவன் என்பதில் ஏதேனும் சந்தேகமோ

எழுதியவர் : ரூபின் தியா (23-Sep-19, 9:35 pm)
சேர்த்தது : ரூபின் தியா
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே