காதல் என்றே பெயரிடுகிறேன்

எங்கே நீயென
பரிதவிக்கும் என் தேடலுக்கு
ஏதுவாக
காரணங்கள் கூற
வேறேதுமின்றி
காதல் என்றே பெயரிடுகிறேன்

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 8:22 am)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 52

மேலே