இரவுத் துயிலில் விரியும் கனவுகள்
இரவுத் துயிலில்
விரியும் கனவுகள்
மனத்திரையினில் !
விடியலில் மறைந்துவிடும்
மறந்துவிடும்
துயில் கனவுகள்
மாலைக் கவிதைக்கு அழகு தரலாம்
காலையின் நிஜப் பாதைக்கு துணை வருமா ?
இரவுத் துயிலில்
விரியும் கனவுகள்
மனத்திரையினில் !
விடியலில் மறைந்துவிடும்
மறந்துவிடும்
துயில் கனவுகள்
மாலைக் கவிதைக்கு அழகு தரலாம்
காலையின் நிஜப் பாதைக்கு துணை வருமா ?