அப்படியே

ஊர்கூடித் தேரிழுத்தோம்,
அப்படியே இருக்கின்றன-
சாதிச் சண்டைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Sep-19, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே