இசை

இசை

காற்றின் கவனகம்
ஒலியின் வசீகரம்!
சப்தத்தின் சாகசம்!
செவிநுகர் அமிர்தம்!

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:44 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 45

மேலே