உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்

மகனே உங் கெரகம் சரியில்லை. தை மாசத்துக்குள்ள உங் கல்யாணத்தை முடிச்சாகணும். உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்.
@@@@@
அப்பா, இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு வேணும். பொடவை கட்டறவ வேண்டாம். பாதத்திலிருந்து இடுப்புவரை உடலோடு ஒட்டிய காலாடை அணிஞ்சிருக்கணும். கை தொள் பட்டையில ரவிக்கையில் சன்னல் விட்ட ரவிக்கை போட்டு முதுகின் முக்கால் பகுதி தெரியணும். கண்டிப்பா என்ன வாங்க போங்கனு மரியாதையக் கூப்படக்கூடாது.எம் பேரைச் சொல்லியோ என்னை 'வாடா போடா'ன்னு கூப்படற பொண்ணா இருக்கணும்..நல்ல வேலை. லசதியான குடும்பமா இருக்கணும்.
@@@@@@
எனக்கு பொண்ணுத் தேடறவேலை மிச்சம்டா மகனே. நீ சொன்ன மாதிரி படிச்சு வேலைல இருக்கிற பொண்ணுங்க நெறைய இருக்கறாங்க. கவலைப்படாதடா மகனே.

எழுதியவர் : மலர் (28-Sep-19, 6:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 169

மேலே