என் மகன் - சகி

உன் புன்னகை
பூக்களில் என்
துயரங்கள் அனைத்தும்
காற்றோடு காற்றாக
கலந்து விடுகிறது....

என் உயிர் நீ மட்டுமே....

எனக்கான இப்பிறவி
உனக்காக மட்டுமே இனி....

சொல்லில் அடங்காது
என் செல்லமே...

உன்னால் நான்
அடைந்த சந்தோசங்கள்....

மடிந்தாலும் இனி
என் உயிர் உனக்காக
மட்டுமே மடியும்....

எழுதியவர் : சங்கீதா ராஜேஷ் (28-Sep-19, 8:38 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 57

மேலே