உலகம் மறந்துபோகுது

சிப்பி பிளந்து முத்தைதேடும்
சிறுகண்ணில்

சிறுமுத்தைக் கண்டபின்னே

மெத்தென மேல்படர்ந்தாய்

சிறுஇடைவெளி விட்டு சீராக
சீர்தந்தாய்

நடுவினில் சட்டெனகாணாது

வியர்வைத் துளிகளுக்கு
விடைதந்தாய்

உலகம் மறந்துபோகுது உன்

கைகளுக்குள் சிறைபட்டால்

உணர்விழந்துப்போகுதே உன்

வாய்தன்னில் கடிபட்டால்

உடல்சிலிர்த்துப்போகுதே நீ

ஆக்ரமிப்பில் ஈடுபட்டால்

எழுதியவர் : நா.சேகர் (28-Sep-19, 9:02 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 807

மேலே