மகிழ்ச்சி

என்னை
நீ நினைக்க கூடாது என்று
நீ நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்,
உன் நினைவலையில்
நான் வந்து போவதை
நினைத்து மகிழ்கிறது என் இதயம்...!

இவண்
சங்கீதாதாமோதரன்

எழுதியவர் : Sangeetha (8-Oct-19, 2:40 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
Tanglish : magizhchi
பார்வை : 201

மேலே