சொல்

உலகப்பேரணை
என் மனம்
தேக்கிவைத்த காதலினால்
ததும்பித்தழும்பி
சிதறுதடி..
இத்தனை வருடங்களில்
நாம்
உரைக்காத காதல்தான்
ஊற்றுக்கண் தெரியாது
சுரந்துகொண்டே உள்ளதடி
ஒரு பதில்மட்டும்
சொல்
என்போல்
இன்னும் நீயும்
காதலிக்கிறாயா????

எழுதியவர் : Rafiq (11-Oct-19, 11:51 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : soll
பார்வை : 77

மேலே