விபத்து

விபத்து

நீ
விழுந்ததோ
என்
விழிகளில் ....
பழுதானது ஏனோ
என்
இதயம்!??

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:58 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : vibathu
பார்வை : 59

மேலே