நிலைகுலையா மலர்

நிலை குலையா மலர்

பூமகள் தரையோ!
பூவையர் தலையோ!

புனித இறையின் சிலையோ!
மனித முடிவின் நிலையோ!

முட்செடிகளின் கிளையோ!
மென்கொடிகளின் வளைவோ!

மலர்ச்சியே மலர்களின் மொழி!
வாழ்வோம் பூக்களின் வழி!

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 10:03 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 85

மேலே