கோடை
கோடை
ஐவகை நிலமில்லை கோடையில் எந்நிலமும்
பாலை தான்!
கானல் நீரில் மூழ்கி
குளிக்கும்
நீண்டிருக்கும் சாலை தான்!
மனிதர் வியர்வை பிழிந்தெடுக்க
இயற்கை செய்த ஆலை தான்!
அனைத்திற்கும்
மூலமோ
அவ்வாதவனின் வேலை தான்!
கோடை
ஐவகை நிலமில்லை கோடையில் எந்நிலமும்
பாலை தான்!
கானல் நீரில் மூழ்கி
குளிக்கும்
நீண்டிருக்கும் சாலை தான்!
மனிதர் வியர்வை பிழிந்தெடுக்க
இயற்கை செய்த ஆலை தான்!
அனைத்திற்கும்
மூலமோ
அவ்வாதவனின் வேலை தான்!