தாய்மை

தாய்மை

ஒருமுக தவமில்லை!
வருத்தும் விரதமில்லை!
பிரார்த்தனை தேவையில்லை!
பிரதி அன்பும் கோரவில்லை!
நினைக்கும் முன் நிகழ்த்திடுவாள்!
நினையாததும்
நடத்திடுவாள்!
யார் தான் உண்டு அன்னை போல்...
வேறு தெய்வம் இல்லை தாய்க்கு மேல்...

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 10:05 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : thaimai
பார்வை : 91

மேலே