முள்ளை வருடியது ரோஜா

முள்ளை வருடியது ரோஜா
சற்று வலியானாலும் .....
மெல்லிய வருடலில்
முள் மகிழ்ந்ததில்
ரோஜா மனம் மகிழ்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-19, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே