மாறியதால்

கடுங்கோபத்தில் கடலலைகள்,
திரும்பிச்செல்கின்றன தரையிலடித்து-
காதலர்கள் ஆள்மாறாட்டம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Oct-19, 8:08 am)
பார்வை : 113

மேலே