குதிப்பது

சத்தமிடும் தவளை,
தாவிக் குதிக்கிறது-
பாம்பின் மனது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Oct-19, 8:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே