வருவாளோ மடி தருவாளோ

இரு விழி மோதிய விபத்தில்
பலத்த காயம் இதயத்திற்கு
அவள் தந்த பதில் எனும் மருந்தோ
மௌனமாய் ...

சிதறிய எண்ணமது
கதறும் வேளையில்
அடிக்கடி வந்து போவாள்
கனவிலும் கவிதையிலும்

அவள் மடி சாய்ந்தது மனமட்டுமல்ல
உயிரும்தான் தாலாட்டு பாட
வருவாளோ மடி தருவாளோ

எழுதியவர் : ருத்ரன் (23-Oct-19, 3:27 pm)
பார்வை : 188

மேலே