வாழ்வே மாயம்

தென்னங்கீற்றில் பனித்துளி,
பளிச்சிடுகிறது சூரியஒளியில்-
தொங்கலில் வாழ்வு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Oct-19, 7:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 94

மேலே