வண்ணமிகு தீபாவளி
![](https://eluthu.com/images/loading.gif)
வண்ணமிகு காலைச்செவ் வானில் ஒருதீபம்
வண்ணமிகு கோலம் தெருவா சலிலெல்லாம்
வண்ணமிகு பட்டாசும் பூக்கோலம் போட்டிடும்
வண்ணமிகு தீபா வளி !
இனிய தமிழ்க்கவிதை நெஞ்சங்களுக்கு
என் மனமுவந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வண்ணமிகு காலைச்செவ் வானில் ஒருதீபம்
வண்ணமிகு கோலம் தெருவா சலிலெல்லாம்
வண்ணமிகு பட்டாசும் பூக்கோலம் போட்டிடும்
வண்ணமிகு தீபா வளி !
இனிய தமிழ்க்கவிதை நெஞ்சங்களுக்கு
என் மனமுவந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.