வெண்பா
சிலைசெய்யும் சிற்பியேனோ கைசோர்ந்து வீழ்ந்தான்
நிலத்தில் அரைகுறையாய் நிற்கும் --- சிலையும்
உயிர்பிழைத்து மீண்டு உழைக்கவன் வந்தால்
உயிர்பெற்றி டுஞ்சிலை யும்
சிலைசெய்யும் சிற்பியேனோ கைசோர்ந்து வீழ்ந்தான்
நிலத்தில் அரைகுறையாய் நிற்கும் --- சிலையும்
உயிர்பிழைத்து மீண்டு உழைக்கவன் வந்தால்
உயிர்பெற்றி டுஞ்சிலை யும்