தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்
ஏழையின் ஏழ்மையை அகற்றும் தீபஒளியே!
வறுமையின் வறுத்தத்தை விலக்கும் தீப ஒளியே!
துன்பத்தின் தயர் துடைக்கும் தீப ஒளியே!
இன்பத்தின் இனிமையை இனிக்கவைத்த தீப ஒளியே!
மகிழ்ச்சியின் மகிமையை மனம் நிறையசெய்த தீப ஒளியே!
ஆனந்தத்தின் அருமையை ஆராதித்த தீப ஒளியே!
நெகிழ்ச்சியின் நெகிழ்வை நிகழசெய்த தீப ஒளியே!
நம் அனைவரது வாழ்வில் சந்தோஸ ஒளியை
ஏற்ற வந்த தீப ஒளியின்
தீபாவளி வாழ்த்துக்கள் !!!!!!!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (28-Oct-19, 11:11 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 79

மேலே