கண்மணி

பிழையுணர்ந்து மன்னிப்பு கேட்க
நாடி வரும் உன்னைத் -
தவிர்த்தபடி
புரிந்துகொள்ளாததாக நடிப்பதின் வழி
ப்ரியங்களை நிராகரிப்பதின்
ப்ரியங்களை வலிசெய்வதின்
போதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்,
மன்னித்து விடு
அன்பின் மனக்குரூரங்கள் அளப்பரியது கண்மணி!

Insta Id: @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (30-Oct-19, 7:24 am)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 248

சிறந்த கவிதைகள்

மேலே