வரவேண்டும் நீ என் துணைவியாக 555

எனக்கானவளே...


உன்னை முதன்

முதலில் பார்த்தேன்...


அன்று முதல் என்

நித்திரையை இழந்தேன்...


சில நேரம் வந்து

செல்லும் உறக்கத்திலும்...


நீயே வருகிறாய் என்னை

சூடிக்கொள்ளும் பூமாலையாக...


நான் திரும்பும் திசை

எங்கும் உன் முகம்...


நான் உன்னை தேடும்

இடமெல்லாம் உன் நினைவுகள்...


என்னுயிரே

வரவேண்டும் நீ மீண்டும்...


நித்திரையில்
அல்ல நிஜத்தில்...

என்
வாழ்க்கை துணையாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Oct-19, 8:13 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1765

மேலே