தயக்கம்🤫

கட்டியவன் காமுகனே யென்றாலும்
காலமெல்லாம் பொறுத்திடென்று
கட்டம் போட்ட காவல் சமூகத்தை
கொட்டுக் கொண்டு தகர்த்தெறிய
ஏன் பெண்ணே தயங்கி நின்றாய்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (31-Oct-19, 10:31 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 1164

மேலே