வேண்டுதல்

தினந்தோறும் பூசை வாரத்தில்
மூன்று நாட்கள் விரதம்

மனதில் வேண்டுவதை மணியடித்து
கேட்கிறேன்

மணிசத்தம் கேட்டது எல்லோருக்கும்

எழுதியவர் : நா.சேகர் (4-Nov-19, 6:48 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : venduthal
பார்வை : 367

மேலே