அறைகூவல்

நட்சத்திரத்திற்கு பட்டைதீட்டும்
முயற்சி

பூக்களுக்கு வாசம் சேர்க்கும்
மடமை

காசுக்கு விலைபேச தோணும்
ஒப்பனை

செயற்கை அழகின் அறைகூவல்

எழுதியவர் : நா.சேகர் (11-Nov-19, 11:39 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : araikooval
பார்வை : 553

மேலே