தூரிகையை வருத்தி

கண்களுக்குள் புகுந்து கருத்தினை
தைத்த காரிகையை
மனதினில் இருத்தி தூரிகையை
வருத்தி
கண்முன்னே நிறுத்தி நானும் பிரம்மனே
என்றவனே
முகத்தைமட்டும் காட்டிவிட்டு முழுஉடலை
காட்டாது
ஏன் தடைபோட்டாய் தேடிவந்து விடக்கூடாது என்பதற்காகவா
கண்களுக்குள் புகுந்து கருத்தினை
தைத்த காரிகையை
மனதினில் இருத்தி தூரிகையை
வருத்தி
கண்முன்னே நிறுத்தி நானும் பிரம்மனே
என்றவனே
முகத்தைமட்டும் காட்டிவிட்டு முழுஉடலை
காட்டாது
ஏன் தடைபோட்டாய் தேடிவந்து விடக்கூடாது என்பதற்காகவா