பெண்

பசிக்கு ருசிக்கு புசிக்கும்
உணவல்ல அவள்
போகமோ பாகமோ செய்ய
நிலமல்ல அவள்
சோகம் ரோகம் தீர்த்து
சுகம் தரும் அருமருந்து
அவள்
பார்க்கும் பார்வை மாறிட
பெண்மையை போற்று நீ
இருந்து
பசிக்கு ருசிக்கு புசிக்கும்
உணவல்ல அவள்
போகமோ பாகமோ செய்ய
நிலமல்ல அவள்
சோகம் ரோகம் தீர்த்து
சுகம் தரும் அருமருந்து
அவள்
பார்க்கும் பார்வை மாறிட
பெண்மையை போற்று நீ
இருந்து