வரும்வரை

நான் சேமித்தவைகள் எல்லாம்
யாரும் அறியாது
பாதுகாக்கின்றேன் பயனாளி
பார்வைக்கு கிட்டவில்லை
பரந்த இந்தபூமியில் அந்த
பொக்கிஷத்தை அனுபவிக்க
நிச்சையம் ஒருவர் இருப்பார்
அவர் வரும்வரை
பத்திரமாய் பாதுகாத்து அவரிடம் ஒப்படைப்பேன்..,
நான் சேமித்தவைகள் எல்லாம்
யாரும் அறியாது
பாதுகாக்கின்றேன் பயனாளி
பார்வைக்கு கிட்டவில்லை
பரந்த இந்தபூமியில் அந்த
பொக்கிஷத்தை அனுபவிக்க
நிச்சையம் ஒருவர் இருப்பார்
அவர் வரும்வரை
பத்திரமாய் பாதுகாத்து அவரிடம் ஒப்படைப்பேன்..,