வேண்டுதல்
என் வேண்டுதல் யாவும் சுயநலமே
அன்பான நல்ல கணவன் வேண்டும்
அறிவான பிள்ளைகள் வேண்டும் நோய்
நொடியின்றி இருக்கவேண்டும்
மஞ்சள் குங்குமம் நிலைக்க வேண்டும்
இப்படி
ஒருநாளும் என் வலியை தாங்க வேண்டும் என்று நான்
வேண்டியதில்லை அதை தாங்கும்
வலிமை பெற்றிருப்பதால்
என் வேண்டுதல் யாவும் சுயநலமே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
